Site Network: English | தமிழ் | Toronto | Contact

Tropes, Territories and Competing
Realities

Over 30 scholars from North America, Europe, South Asia, and Australasia will come together for an interdisciplinary Tamil Studies conference to be held at Trinity College, University of Toronto on May 11-14, 2006. All attendees are required to register for admission.

Chelva Kanaganayakam

Director, Centre for South Asian Studies
Professor, Department of English
University of Toronto
W/ http://urlsnip.com/097367

Genre, Space and Typology in Contemporary Sri Lankan Tamil Literature
Friday, May 12, 2006 | 11:20 - 13:20 EST

While there has been a general agreement about the burgeoning of creative writing in Tamil during the last two decades, very little has been done towards establishing a typology that would identify the ways in which this body of literature marks a point of departure from the literature that preceded it. Political conflict, cultural transformation and diaspora have often been identified as salient factors that contributed towards a change of sensibility among Sri Lankan Tamil writers. The precise manner in which these socio-cultural and political changes affected literary representation is yet to be charted in a comprehensive manner. This paper argues that nationalism and political struggle alone do not suffice as frames for understanding this body of writing. We need to look at the role of space, including land and landscape, genre, language, and a host of related issues in order to fully understand the multiple ways in which contemporary Sri Lankan writing in Tamil preserves a sense of continuity with previous writing while giving expression to new and often paradoxical realities.

தற்கால ஈழத்து இலக்கியத்தில் திணை/வெளி/வகைப்பாடுகள்

கடந்த இருபது ஆண்டுகளாக ஈழத்து இலக்கியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த வளர்ச்சி, அதற்கு முந்திய காலகட்டத்தைவிட எவ்வாறு தனித்தும் சிறப்பாகவும் கிளைவிரிந்து சென்றிருக்கிறது என்பதுபற்றி, அறிந்துகொள்வதற்கான வகைப்பாடுகள் (typologies) எம்மிடையே இல்லை. அரசியல் எழுச்சி, சமூகப் பண்பாட்டு மாற்றங்கள், புகலிட/அலைந்துழல்வின் இலக்கியம் என்பன இந்த மாற்றத்துக்கு காரணம். இலக்கியப் பதிவை இவை எவ்வாறு துல்லியமாக மாற்றியமைத்துள்ளன என்பதை இனித்தான் நாம் தெளிவாகவும் இறுக்கமாகவும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சமகால ஈழத்து இலக்கியத்தை மதிப்பிட தேசியவாதமும் அரசியல் போராட்டங்களும் மட்டுமே போதுமானவையன்று என்பதே இந்தக் கட்டுரை முன்வைக்கும் வாதமாகும். வெளி, நிலக்காட்சி, திணை, மொழி போன்ற பல கூறுகளை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது.
 


Dr. Kanaganayakam's research interests are in Southeast Asian literature, contemporary Indian and Sri Lankan writing, literature of exile and postcolonial theory. His major publications include Moveable Margins: The Shifting Spaces of Canadian Literature (2005); Counterrealism and Ingo Anglian Fiction (2002); Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka (2001); Dark Antonyms and Paradise: The Poetry of Rienzi Crusz (1997); Configurations of Exile: South Asian Writers and Their World (1995), and Structures of Negation: The Writings of Zulfikar Ghose (1993).

செல்வா கனகநாயகம் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவரது ஆய்வுத் துறைகள் தென்னாசிய இலக்கியம், சமகால ஈழத்து- இந்திய இலக்கியங்கள், பின்காலனித்துவ கோட்பாடு ஆகியவை. இலக்கிய விமர்சனம் குறித்து ஐந்து நுìல்களை எழுதியுள்ளார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிகிறார்.