Site Network: English | தமிழ் | Toronto | Contact

Tropes, Territories and Competing
Realities

Over 30 scholars from North America, Europe, South Asia, and Australasia will come together for an interdisciplinary Tamil Studies conference to be held at Trinity College, University of Toronto on May 11-14, 2006. All attendees are required to register for admission.

Mark Whitaker

Associate Professor
Department of Anthropology
University of South Carolina
E/ MarkW@usca.edu

A Death and the Tamil Diaspora:
Some Reflections on the Multiple Audiences of  Sivaram Dharmeratnam

Friday, May 12, 2006 | 14:30 - 16:30 EST

On April 28, 2005 Sivaram Dharmeratnam, or ‘Taraki’, the journalist, military analyst and TamilNet.com editor was murdered as part, apparently, of the continuing ‘shadow war’ being fought out quietly in Sri Lanka despite the current cease-fire. A tragedy for his family, and roundly condemned in Sri Lanka as a great loss to journalism even by many who disagreed with his politics, Sivaram’s death provoked a wave of public mourning in the Sri Lankan Tamil diaspora. The LTTE declared Sivaram ‘Mamaniththar’, and memorials were held in Paris, London, Sidney, Washington, D.C., Newark, New Jersey, and, of course, in Toronto. As an attendee and co-mourner at several of these events – for Sivaram was also an old friend – I grew amazed at how the different identities Sivaram had (quite consciously) crafted as part of his work in various media still circulated in the Diaspora, and how people at the memorials were trying to mingle and fuse them. Was I witnessing, perhaps, the birth of a new Diasporic discourse – a discourse of death in which something not quite Sivaram would live again? And did this reveal something illuminating about how media influences diasporic memory? The purpose of this paper is to begin trying to answer both of these questions.

சிவராமின் மரணமும் புகலிடத் தமிழரும்

ஏப்ரல் 28, 2005 அன்று தராக்கி என்று அறியபட்ட சிவராம் தர்மரட்னம் கொலை செய்யப்பட்டார். தமிழ்நெட் இணையத்தளத்தின் ஆசிரியராகவும் இதழியலாளராகவும் படைத்துறை ஆய்வாளராகவும் விளங்கியவர் சிவராம். அவருடைய மரணம் இலங்கையிலும் புகலிடத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அனுதாப அலைகளை ஏற்படுத்தியது. அவருக்கான நினைவு அஞ்சலிக் கூட்டங்கள், பாரிஸ், லண்டன், சிட்னி, வாஷிங்டன், நியூëஜர்சி, டொராண்டோ ஆகிய இடங்களில் நடைபெற்றன. விடுதலைப் புலிகள் சிவராமுக்கு மாமனிதர் விருது வழங்கினார்கள். சிவராம் என் நீண்டகால நண்பர் என்ற முறையில் ஒரு சில அஞ்சலிக்கூட்டங்களில் நானும் கலந்துகொண்டேன். அப்போதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் சிவராமின் பல்வேறு அடையாளங்கள் எµவாறு தொகுத்தும் இணைத்தும் ஒன்றாகவும் வேறுவேறாகவும் அலசப்பட்டன என்பது எனக்கு வியப்பைத் தருவதாக இருந்தது. ஒரு புதுமையான புகலிடக் கதையாடல் (diaspora discourse) ஒன்று உருவாகிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. கூடவே இன்னொரு கேள்வியும் எழுந்தது: ஊடகங்கள் எµவாறு அலைந்துழல்வின் நினைவெழுதலை ஆதிக்கம் செலுத்துகின்றன? இந்தக் கட்டுரையின் நோக்கம் இµவிரு கேள்விகளுக்கும் பதில் தேடுவதாகும்.
 


Dr. Whitaker's current research interests center on Tamil, Sri Lanka, politics, media, diaspora, and nationalism. His recent publications include Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Hindu Temple (1999) and "TamilNet.com: Some reflections on Popular Anthropology, Nationalism, and the Internet" in Anthropological Quarterly 77:3 (2004).

மார்க் விட்டேக்கர் சவுத் கரோலைனா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: தமிழ், இலங்கை, தேசியவாதம். சிவராம் பற்றியும் தமிழ்நெட் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.